மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வில், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.