டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞர். தப்பி ஓடாமல் சடலத்தின் பக்கத்தில் இளைஞர் கொலை வெறியுடன் அமர்ந்திருந்ததால் அதிர்ச்சி. இளைஞரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். விசாரணையில் வெளியான பகீர் தகவல். இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் யார்? பின்னணி என்ன?