மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்; 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு-ராமதாஸ்.அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அலட்சியம் என குற்றச்சாட்டு.மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழகத்தில் ஓராண்டில் 400 இடங்கள் மட்டுமே அதிகரிப்பு- ராமதாஸ்.உத்தரப்பிரதேசம் 2522 புதிய இடங்களை உருவாக்கி , தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளியதாக புகார்.