அமெரிக்கா உடனான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளதால், பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரையிலான மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு சீன அரசு தடைவிதித்தது. அதிக வரி விதிப்பு, கட்டுப்பாடுகளால் பெய்ஜிங்கின் செமிகண்டக்டர் வர்த்தகம் பாதிப்படைந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது