கேரளா வைக்கத்தில் பெரியார் மேற்கொண்ட போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாள் கொண்டாட்டம்.எக்ஸ் பக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா காணொளியை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா - முதலமைச்சர்.வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நேரில் கலந்துகொள்கிறேன்- முதலமைச்சர்.