மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 16 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாத போதிலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 4 ஆண்டுகளில் 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிப்பு என பதிவுGSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன்; அதுதான் திராவிட மாடல் அரசு - முதலமைச்சர்2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு GSDP உயர்வு