திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தை ஒட்டி மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பக்தர்கள் புடைசூழ புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சந்திர பிரபை வாகன புறப்பாடு உள்ளிட்ட ஏழு வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.