வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்,தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் ,செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை மூலம் நிரூபணம்,முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்,காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.