கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் படுகொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட போது நீதிமன்ற அறையில் இருந்த அவரது தந்தை வாய் விட்டு கதறி அழுதார். சஞ்சய் ராய் குற்றவாளி எனவும் அவனுக்கான தண்டனை விவரம் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தாலும், அதை ஏற்க முடியாது என பெண் மருத்துவரின் பெற்றோரும், இளநிலை மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.