தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நிலையில், மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் இணைந்து காப்பாற்றினர். மாணவி மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.