தமிழ்நாட்டில் சாதி, மத மோதலைத் தூண்டும் செயல்களுக்கு இரையாகாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமத்துவ நடைபயணம்மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கப் பார்க்கும் சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வுதிருச்சியில் இன்று தொடங்கி மதுரையில் 12ஆம் தேதி நடைபயணத்தை முடிக்கிறார்தலைமைத் தபால்நிலையம் முதல் தென்னூர் வரை பொதுமக்களை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்