நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.