கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே விமானத்தில் சென்றது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் விமானத்தில் ஏறுவதற்காக காரில் புறப்பட்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன