நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படமான ”சிக்மா”-ன் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், டீசர் இன்று வெளியாக உள்ளது.