நாடு முழுவதும் உள்ள கோவில்களில் VIP சிறப்பு தரிசன முறைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக வழிகாட்டவோ, தீர்ப்பளிக்கவோ வரம்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது