இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. இந்த போனின் விலை 34 ஆயிரத்து 999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.