வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவையை துவங்கியது. நாட்டில் உரிமம் பெற்ற 17 சேவை வழங்கும் பகுதிகளில் மட்டுமே மிக சிறிய அளவில் சேவை வழங்கப்படுவதால், பல பயனர்களால் இதனை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் சென்னை, பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் பகுதிகளில் கிடைக்கிறது.