இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 10 ஆயிரம் ரன்களை கடந்தது மட்டுமில்லாமல் 35 ஆவது சதத்தினையும் நிறைவு செய்துள்ளார். அந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 80 ஓவர்கள் முடிவில் அந்த அணி வீரர்கள் 2 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்தனர்.