ஆந்திராவில், துணியால் சுற்றப்பட்ட நிலையில், கால்வாயில் கிடந்த ஆண் சடலம். இறந்து கிடந்த ஆண் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீஸ். காவல்துறைக்கு துருப்புச்சீட்டாக கிடைத்த தங்க காப்பு. கொடூரமாக கொலை செய்துவிட்டு, கல்லைக் கட்டி கால்வாயில் வீசியது யார்? கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?