கொலை செய்யும் நோக்கத்துடன் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக பெண் IPS அதிகாரி புகார் - இபிஎஸ்,தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணைய . குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக தாக்குதல் என புகார்",சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், உயிரை இழந்திருப்பேன் என அதிகாரி கூறியிருக்கிறார்,பெண் அதிகாரியின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்.