சென்னை இசிஆரில் பெண்கள் காரில் துரத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்,பெண்கள் எப்போது வெளியே சென்றாலும் தமிழகத்தில் பிரச்சனையாக உள்ளது ,தமிழகத்திற்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.இசிஆரில் பெண்களை துரத்தும் வீடியோ பதற வைக்கிறது அண்ணாமலை.https://www.youtube.com/embed/fCufdl-RjOY