காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி.பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? எனவும் எக்ஸ் பக்கத்தில் பதிவு. பெண்ணியம் போற்றும் தமிழகத்தை பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றி விட்டதாக இபிஎஸ் கண்டனம். அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடன் ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய சூழல் எனவும் காட்டம். பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்விபட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? - இபிஎஸ்அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடன் வாழும் பெண்கள் - இபிஎஸ்தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? - இபிஎஸ்இதையும் பாருங்கள் - "அவன விடாதீங்க" - கதறி துடிக்கும் மாணவியின் தாயார்- கலங்கடிக்கும் காட்சி | Rameshwaram News