வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமகசென்னையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாமக தலைவர் அன்புமணிஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாஜகவுடன், பாமகவும் இணைந்ததாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்புஇயற்கையாக அமைந்த கூட்டணி, தேர்தலில் வென்று திமுக அரசை தூக்கி எறியும் என்றும் இபிஎஸ் உறுதிபாமக தொண்டர்களின் விருப்பத்தின் பேரில், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அன்புமணி பேச்சுமக்கள் விரோத திமுக அரசை அகற்றுவது ஒன்றே நோக்கம் என்றும் திட்டவட்டம்