BSNL நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி பாக்கி என பள்ளிக்கல்வி தொழிற்கல்வி இயக்குநர் கடிதம்.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் - அண்ணாமலை.நிலுவைத் தொகை எதுவும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அண்ணாமலை.பள்ளிக்கல்வி தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?