அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைதான ஞானசேகர் காலில் மாவுக்கட்டு,கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜூடன் இருப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி,தப்பி ஓட முயன்றதால் காலில் காயம் உயர்நீதிமன்றத்தில் போலீஸ் விளக்கம்,வீட்டில் இருந்து குதித்து தப்பி ஓடும்போது கீழே விழுந்துவிட்டார் - சிசிடிவி கேமரா மூலம் தான் ஞானசேகர் அடையாளம் காணப்பட்டார்,போலீசாரை ஞானசேகரை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து விட்டார் - காவல்துறைhttps://www.youtube.com/embed/YJsC3P4bIUQ