கலிபோர்னியாவில் தொடர்ந்து பற்றியெரியும் காட்டுத்தீ எதிரொலியாக வானையே மறைக்குமளவிற்கு புகை மண்டலமாக சூழ்ந்து காணப்படுகிறது. தீயை அணைக்க வீரர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கரும்புகை அதிகளவு வெளியேறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.