அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பலத்த காற்று காரணமாக மிக வேகமாக பரவி வரும் காட்டுத் தீ, நெடுஞ்சாலைகளை நெருங்கி வருவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.