சென்னையில் ஆபரணத் தங்கம், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்புஒரு சவரன் 99 ஆயிரத்து 840க்கு விற்பனையாகி, மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது..ஒரு சவரன் தங்கம் ரூ.99,840ஒரு கிலோ வெள்ளி ரூ.2,31,000 சென்னையில் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உச்சம்கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 231 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5,000 அதிகரித்து 2 லட்சத்து 31,000 ரூபாய்க்கும் விற்பனை