நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத்தை ஒட்டி முன்னெச்சரிக்கையாக கரைகளிலேயே படகுகள் நிறுத்தம்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே சேரன்கோட்டையில் கடல் அரிப்பால் வீடுகள், மரங்கள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்.ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் கடல் அரிப்பால் பெரும் சிரமப்படுவதாக மீனவர்கள் புலம்பல்.இதையும் பாருங்கள் - கனமழை எச்சரிக்கை - கடலுக்கு செல்லாத மீனவர்கள் | Fisherman | Nagapattinam | Rain Alert