இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்ட காசா மக்கள், போர் நிறுத்தத்திற்கு பின்பும் குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். இதனால் காசா நகருக்குள் நிவாரண பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை கண்டதும், அவற்றை துரத்திச் செல்லும் மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை போட்டிப் போட்டு எடுத்துச் சென்றனர்