சென்னை திருவல்லிக்கேணியில் நடுரோட்டில் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு,கொலை வழக்கில் ஜாமீன் பெற்றவர்களை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறி போராட்டம்,போராட்டத்தின் போது பெண்கள் சிலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்,விசாரணை என அழைத்துச் சென்று கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி பெண்கள் மறியல்.