கொடைக்கானல் பெருமாள் மலை, பழனி பிரிவில் கள்ளச்சந்தையில் மது விற்பனை என புகார்.கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர்களை முற்றுகையிட்ட பெண்கள்.300க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை சாலையில் உடைத்து ஆர்பாட்டம்.காலை 5 மணி முதல் இரவு ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து மது விற்பனை என புகார்.இளைஞர்கள் தினந்தோறும் குடித்து விட்டு சாலையில் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் புகார்.