சியோமி நிறுவனம் இந்தியாவில் வெறும் 10 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட Ultra Slim Powerbank-ஐ அறிமுகம் செய்துள்ளது. 4 ஆயிரத்து 900mah திறன் கொண்ட இந்த Powerbank வெறும் 93 கிராம் மட்டுமே எடையுடையது. வரும் 13ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த Powerbankன் விலை ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.