குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித்தை சந்தித்தார் யோகிபாபு.அஜித்துடன் எடுத்த வீடியோவை பதிவு செய்து நன்றி அஜித் சார் என பதிவிட்ட யோகிபாபு.யோகி பாபுவை அஜித் அவமதித்ததாக வதந்தி பரவிய நிலையில்,வீடியோ வெளியிட்டு யோகிபாபு பதிலடி.அஜித்துடன் எடுத்த வீடியோவை பதிவு செய்து நன்றி அஜித் சார் என பதிவிட்ட யோகிபாபு.