பெரம்பலூரில் இளைஞர் கொலை - போலீஸ் ஸ்டேசன் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்,கை.களத்தூர் பகுதியில் மணிகண்டன் என்பவரை தேவேந்திரன் என்பவர் வெட்டி கொன்றதாக புகார்,மணிகண்டன் போலீசார் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறி ஆத்திரம்,சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று திரும்பிய போது கொலை என புகார்,காவல்நிலையத்தை பூட்டி விட்டு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்,https://www.youtube.com/embed/946jnfw-S3g