பிரதமர் மோடி வருகை தரும் அதே நாள் அல்லது மறுநாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திட்டம்காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்த மாத இறுதியில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் இந்த மாதத்தின் 28 அல்லது 29 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒருநாளில் ராகுல் வருவதற்கு வாய்ப்புதமிழகம் வரும் ராகுல் காந்தி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் திட்டம் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யும் வகையில் ராகுலின் பயணம் அமையும் என நம்பிக்கை இந்த மாத இறுதியில் பிரதமரும் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்பார்ப்பு