பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டம் தன் கடமையை செய்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படவில்லை என எல். முருகன் குற்றம் சாட்டினார்.