பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக, மேம்படுத்தப்பட்ட சுமார் 350 AI கேமராக்களை நிறுவவுள்ளதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வெற்றி கோப்பை கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : U-19 உலகக் கோப்பை வீரர் ஹெனில் படேல் கருத்து