பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க 300 முதல் 350 ஏ.ஐ வசதிக் கொண்ட கேமராக்களைப் பொருத்த வேண்டும் என கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு ஆர்.சி.பி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இந்த கேமராக்களை பொருத்துவதற்கான நான்கரை கோடி தொகையை தாங்களை ஏற்பதாகவும் ஆர்சிபி தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரஷ்ய வீராங்கனை