சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு பெற்றார். ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இந்த தொடரில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.இதையும் படியுங்கள் : ஆஷஸ் தொடரில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஸ்டார்க்