ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் வென்ற கார்லோஸ் அல்கராஸ்,இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். 5 மணி நேரம் 27 நிமிடங்கள் சென்ற இப் போட்டியில் அல்கராஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட்களில் வென்றார். Related Link அனிருத் இசையில் உருவான 2026 டி20 உலகக் கோப்பை பாடல்