பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் கேப்டன் அசார் அலி தேர்வுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். முன்னாள் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுக்கு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளின் மொத்த பொறுப்பும் வழங்கப்பட்டதால் அசார் அலி பதவி விலகியதாக கூறப்படுகிறது.