டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களில் விளையாட மறுத்து வரும் வங்கதேச அணியின் கோரிக்கைகளை நிராகரித்துள்ள ஐசிசி, அந்த அணிக்கு காலக்கெடு விதித்துள்ளது. வரும் 21ஆம் தேதிக்குள் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுகிறதா? இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ள ஐசிசி, அப்படி விளையாட மறுத்தால் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ரோகித் சர்மா சிறப்பான பார்மில் இருப்பதாகவே நினைக்கிறேன்