டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெறும் தங்களது போட்டிகளை, இலங்கைக்கு மாற்றினால் மட்டுமே பங்கேற்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் தெரிவித்துள்ளார். டாக்காவில் தங்களுக்கும் ஐசிசிக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி