தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்துதான் INSPIRE ஆகி விக்கெட்டுகளை வீழ்த்தியதாக U-19 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடி வரும் ஹெனில் படேல் கூறினார். U-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹெனில் படேல், 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.இதையும் படியுங்கள் : விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் SLUM DOG