பாகிஸ்தான் நாட்டில் சர்ச்சைக்குரிய பைசலாபாத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் பேருந்தில் செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.