Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 01:36 PM
By: Manigandan Raja

பெரும் மகிழ்ச்சி :
ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணியை டி20 உலகக் கோப்பை தொடரில் தோற்கடித்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா ((Dasun Shanaka)) கூறினார்.
பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved