Also Watch
Read this
By: Manigandan Raja

துபாய் விமான நிலையம் மூடல் :
துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு, வெளிநாட்டு வீரர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு முக்கிய மையமாக விளங்கும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved