நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங் இடம் பெறாதது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டும் ஹர்ஷ்தீப் சிங், பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏன் எனவும், பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்று நடக்குமா எனவும் கேள்வி எழுப்பினார்.இதையும் படியுங்கள் : துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயம்