இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அந்த 3 போட்டிகளிலும் கான்வேயை ஹர்ஷித் ராணா வீழ்த்தி அசத்தியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் க்ளீன் போல்டாகி வெளியேறிய கான்வே, கடைசி போட்டியிலும் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இதையும் படியுங்கள் : தொடர்ச்சியாக 4 முறை 50-க்கும் அதிகமான ரன்களை கடந்து சாதனை